Enable Javscript for better performance
பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து!- Dinamani

சுடச்சுட

    

    பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து!

    By DIN  |   Published on : 28th November 2019 10:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Xi_Jinping_at_BRICS

    கோப்புப்படம்


    பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் பற்றிய நினைவு கூட்டம் ஐ.நா.வில் நவம்பர் 27ஆம் நாள் நடைபெற்றது. இதற்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

    அதில், பாலஸ்தீனப் பிரச்னை, மத்திய கிழக்குப் பிரச்னையின் மையமாகும். பாலஸ்தீனப் பிரச்சினையைப் பன்முகங்களிலும் நியாயமாகவும் தீர்த்து, பாலஸ்தீன-இஸ்ரேலின் சமாதான சக வாழ்வையும் கூட்டு வளர்ச்சியையும் நனவாக்குவது, சர்வதேசச் சமூகத்தின் கூட்டு நலனுக்குப் பொருந்தியது. பாலஸ்தீன-இஸ்ரேலின் அமைதியைச் சீனா ஆதரித்து வருகின்றது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

    தகவல்:சீன ஊடகக் குழுமம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai