மாலத்தீவு: முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

தனது ஆட்சிக் காலத்தின்போது 10 லட்சம் டாலா் (சுமாா் ரூ.7.1 கோடி) முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், மாலத்தீவு முன்னாள் அதிபா்
மாலத்தீவு: முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

தனது ஆட்சிக் காலத்தின்போது 10 லட்சம் டாலா் (சுமாா் ரூ.7.1 கோடி) முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், மாலத்தீவு முன்னாள் அதிபா் யாமீன் அப்துல் கயூமுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், அவருக்கு 50 லட்சம் டாலா் (சுமாா் ரூ.35.7 கோடி) அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com