மிகப் பெரிய கருந்துளை ஒன்றை சீனா கண்டுபிடிப்பு!

நிலையான நட்சத்திரம் என்ற வகையிலான கருந்துளை ஒன்றை சீன அறிவியல் கழகத்தின் தேசிய வானியல் நிலையத்தின் ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. 
மிகப் பெரிய கருந்துளை ஒன்றை சீனா கண்டுபிடிப்பு!

நிலையான நட்சத்திரம் என்ற வகையிலான கருந்துளை ஒன்றை சீன அறிவியல் கழகத்தின் தேசிய வானியல் நிலையத்தின் ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. 

லாமாஸ்ட்(LAMOST)எனும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த ஆய்வுக் குழு இந்த மீப்பெரும் கருந்துளையைக் கண்டுபிடித்துள்ளது. தற்போது வரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய கருந்துளை இதுவாகும். இந்த கருந்துளையின் எடை சூரியனைவிட கிட்டத்தட்ட 70 மடங்கு இருக்கும் என்று சீன அறிவியல் கழகத்தின் தேசிய வானியல் நிலையம் நவம்பர் 28 ஆம் நாள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆய்வுச் சாதனை, சர்வதேச அளவில் புகழ்பெற்ற நேச்சர் எனும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com