நவ சீனாவின் 70-ஆம் ஆண்டு நிறைவு: ஷிச்சின்பிங் முக்கிய உரை

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்துகிறார்.
நவ சீனாவின் 70-ஆம் ஆண்டு நிறைவு: ஷிச்சின்பிங் முக்கிய உரை

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70-ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் அக்டோபர் முதல் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கிலுள்ள தியன் ஆன் மென் சதுக்கத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. 

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்துகிறார்.

இக்கொண்டாட்டத்துக்குப் பிறகு பிரமாண்டமான ராணுவ அணி வகுப்பு நடைபெற உள்ளது. சீன ராணுவம் சீர்திருத்தத்துக்குப் பின் அணி வகுப்பு நடத்துவது இதுவே முதன்முறை. அணி வகுப்பில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை 15,000 ஆகும். அதற்குப் பிறகு, ஒரு லட்சம் பொது மக்கள் பங்குபெறும் பேரணி நடைபெற உள்ளது.

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com