சீன ஊடகக் குழுமத்தின் ஒளிபரப்புகள்!

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு குறித்து சீன ஊடகக் குழுமம் வழங்கிய நேரலையைப் பாராட்டி அக்டோபர் 3ஆம் நாள் சீன மக்கள் நாளேடு 3 கட்டுரைகளை வெளியிட்டது.
சீன ஊடகக் குழுமத்தின் ஒளிபரப்புகள்!


சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு குறித்து சீன ஊடகக் குழுமம் வழங்கிய நேரலையைப் பாராட்டி அக்டோபர் 3ஆம் நாள் சீன மக்கள் நாளேடு 3 கட்டுரைகளை வெளியிட்டது.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நடவடிக்கை, அக்டோபர் முதல் நாள் பெய்ஜிங்கின் தியன் ஆன் மென் சதுக்கத்தில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமம் இதனை நேரலையாக வழங்கியது. இவை காண்போரை வியப்பில் ஆழ்த்திய நிகழ்ச்சியாகும் என்று தொலைக்காட்சி மற்றும் இணையத்தள பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

சீன ஊடகக் குழுமத்தின் யாங் சி பின் அலைவரிசையின் ஏற்பாட்டில், யாங் சி பின் அலைவரிசையும் பெரும் வளைகுடா குரலும் கூட்டாக வெளியிட்ட இக்கொண்டாட்ட நிகழ்ச்சியின் குவாங் துங் மொழி ஆக்கம், குவாங் துங், மக்கௌவ், ஹாங்காங் ஆகிய இடங்களின் திரைப்பட அரங்குகளிலும் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com