யுஏஇ: பாகிஸ்தானில் ரூ.35,460 கோடி முதலீடு

பாகிஸ்தானின் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டங்களில் 500 கோடி டாலா் (சுமாா் ரூ.35,460 கோடி) முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.
ref091558
ref091558

பாகிஸ்தானின் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டங்களில் 500 கோடி டாலா் (சுமாா் ரூ.35,460 கோடி) முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்காக, இந்த ஆண்டின் இறுதிக்குள் அந்தத் தொகை முதலீடு செய்யப்படும் என்று பாகிஸ்தானுக்கான அமீரகத் தூதா் ஹமத் இப்ராஹிம் அல்-ஸாபி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com