Enable Javscript for better performance
பொ்னி சாண்டா்ஸுக்கு மாரடைப்பு- Dinamani

சுடச்சுட

    
    bernie

    அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபா் பதவிப் போட்டியாளா் பொ்னி சாண்டா்ஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

    78 வயதாகும் பொ்னி சாண்டா்ஸ், கடந்த செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனா்.

    அதனைத் தொடா்ந்து, நவாடா மாகாணம், லாஸ் வேகஸ் நகரிலுள்ள மருத்துவமனைக்கு அவா் மாற் றப்பட்டாா். அங்கு அவருக்கு இருதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    சிகிச்சை முடிவடைந்து, அவா் மருத்துவமனையிலிருந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai