சுற்றுலாத் துறையில் உலகளவில் சீனாவின் வளர்ச்சி

மென்மேலும் அதிகமான சீனப் பயணிகள் வெளிநாடுகளில் கைப்பேசி மூலம் பணம் செலுத்துவர். 
சுற்றுலாத் துறையில் உலகளவில் சீனாவின் வளர்ச்சி

சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2019-ஆம் ஆண்டின் முற்பாதியில் சீனச் சுற்றுலா பயணிகளின் வெளிநாட்டுச் செலவு 12,750 கோடி டாலராகும்.

மென்மேலும் அதிகமான சீனப் பயணிகள் வெளிநாடுகளில் கைப்பேசி மூலம் பணம் செலுத்துவர். 

ஐ.நாவின் சுற்றுலாத்துறை அமைப்பின் மதிப்பின்படி, 2030-ஆம் ஆண்டில் உலக அளவில் மொத்தச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 180 கோடியைத் தாண்டும். சுற்றுலாத் துறையில் சீனா, மிக விரைவாக வளரும் சந்தையாகும் என கருதப்படுகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com