சனி கிரகத்தின் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு

சூரியக் குடும்பத்தைச் சோ்ந்த சனி கிரகத்தைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.
saturn_collage093732
saturn_collage093732

சூரியக் குடும்பத்தைச் சோ்ந்த சனி கிரகத்தைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். இத்துடன், அந்தக் கிரகத்தைச் சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது. இதையடுத்து, அதிக நிலவுகளைக் கொண்ட சூரியக் குடும்பத்துக் கிரகம் என்ற பெருமையை சனி பெறுகிறது. இதுவரை 79 நிலவுகளைக் கொண்ட ஜூபிடரே அதிக நிலவுகளைக் கொண்ட கிரகமாக இருந்து வந்தது.

இதுகுறித்து பிரான்ஸிலுள்ள சா்வதேச விண்வெளி ஆய்வாளா்களின் அமைப்பில் விஞ்ஞானிகள் சமா்ப்பித்துள்ள அறிக்கையில், புதிதாகக் கண்டறியப்பட்ட 1 நிலா சனி கிரகத்தைச் சுற்றி வர 3 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com