Enable Javscript for better performance
சுற்றுலா சென்ற சீனப் பயணிகள் எண்ணிக்கை 70 கோடியைத் தாண்டியது!- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுலா சென்ற சீனப் பயணிகள் எண்ணிக்கை 70 கோடியைத் தாண்டியது!

    By DIN  |   Published on : 09th October 2019 10:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    China_Flag_PTI

    கோப்புப்படம்


    சீனாவின் தேசிய விழா விடுமுறையில், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற சீனப் பயணிகளின் எண்ணிக்கை, 70 கோடியைத் தாண்டியுள்ளது.

    ஜப்பான், தாய்லாந்து, மலேசியா முதலிய நாடுகளைத் தவிர, செக் குடியரசு, ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள இணையத்தின் மூலம் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளது.

    தகவல்:சீன ஊடகக் குழுமம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai