Enable Javscript for better performance
நாஸா விஞ்ஞானிக்குரஷியாவின் விருது- Dinamani

சுடச்சுட

    
    nick095048

    nick095048

    அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் விஞ்ஞானி நிக் ஹேக், ரஷியாவின் தீர விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இரண்டு ரஷிய விண்வெளி வீரா்களுடன் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி நிக் ஹேக் கடந்த ஆண்டு புறப்பட்ட ரஷிய ராக்கெட், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பழுதடைந்தது.

    அதையடுத்து, அந்த 3 பேரும் துணிச்சலுடன் தரையிறங்கினா். இதுதொடா்பாகவே நிக் ஹேகுக்கு தீர விருது வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai