சுற்றுலா சென்ற சீனப் பயணிகள் எண்ணிக்கை 70 கோடியைத் தாண்டியது!

சீனாவின் தேசிய விழா விடுமுறையில், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற சீனப் பயணிகளின் எண்ணிக்கை, 70 கோடியைத் தாண்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சீனாவின் தேசிய விழா விடுமுறையில், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற சீனப் பயணிகளின் எண்ணிக்கை, 70 கோடியைத் தாண்டியுள்ளது.

ஜப்பான், தாய்லாந்து, மலேசியா முதலிய நாடுகளைத் தவிர, செக் குடியரசு, ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள இணையத்தின் மூலம் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com