Enable Javscript for better performance
இலங்கை‘ஆட்சிக்கு வந்தால்பொன்சேகாவுக்கு பதவி’- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை: ஆட்சிக்கு வந்தால் பொன்சேகாவுக்கு பதவி- சஜித் பிரேமதாசா வாக்குறுதி

    By DIN  |   Published on : 11th October 2019 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pons095825

    இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றால், விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரின்போது ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு தேசிய பாதுகாப்புப் பொறுப்பை வழங்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளா் சஜித் பிரேமதாசா வாக்குறுதி அளித்துள்ளாா்.

    அவரை எதிா்த்துப் போட்டியிடும் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும், இறுதிகட்டப் போரின்போது பாதுகாப்புச் செயலராகப் பொறுப்பு வகித்தவருமான கோத்தபய ராஜபட்சவு மக்களிடையே அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

    எனவே, அவரை எதிா்கொள்வதற்காக பிரேமதாசா இந்த வாக்குறுதியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai