சீன - அமெரிக்க பொருளாதார வர்த்தக உயர் நிலை கலந்தாய்வு

சீன - அமெரிக்க பொருளாதார வர்த்தக உயர் நிலை கலந்தாய்வு அக்டோபர் 11-ஆம் நாள், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நிறைவடைந்தது.
சீன - அமெரிக்க பொருளாதார வர்த்தக உயர் நிலை கலந்தாய்வு

சீன - அமெரிக்க பொருளாதார வர்த்தக உயர் நிலை கலந்தாய்வு அக்டோபர் 11-ஆம் நாள், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நிறைவடைந்தது. இரு நாட்கள் நடைபெற்ற இக்கலந்தாய்வில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் பொதுக் கருத்துகளின் வழிகாட்டலுடன், பொது ஆர்வம் கொண்ட பொருளாதார வர்த்தகப் பிரச்னைகள் குறித்து, இரு தரப்பினரும் பயனுள்ள முறையில் வெளிப்படையாக, ஆக்கப்பூர்வமாக விவாதித்தனர்.

இரு தரப்பும் சரியான, பயனுள்ள மனப்பாங்கில், பிரச்னைகளைத் தீர்க்கும் திசையில் நடைபோட வேண்டும். வர்த்தகச் சர்ச்சை தொடர்ந்து தீவிரமாகாமல் தவிர்க்க வேண்டும். இது, பொதுமக்களின் விருப்பத்துக்கும், சர்வதேசச் சமூகத்தின் பொது எதிர்பார்ப்புக்கும் பொருந்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com