Enable Javscript for better performance
உலக ராணுவ வீரர்கள் விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்!- Dinamani

சுடச்சுட

    
    sports_meet-2

     

    7-ஆவது உலக ராணுவ வீரர்கள் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, அக்டோபர் 18-ஆம் நாள் சீனாவின் வூகான் நகரிலுள்ள விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. இத்துவக்க விழாவில் பங்கேற்ற சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 7-ஆவது உலக ராணுவ வீரர்கள் விளையாட்டுப் போட்டியை அதிகாரப்பூர்வமாக துவக்கிவைத்தார்.

    உலக ராணுவ வீரர்கள் விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இப்போட்டி தொடங்கப்பட்ட 24 ஆண்டுகளில், முதல்முறையாக சீனாவில் தற்போது நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai