சீனாவில் வேகமான பொருளாதார அதிகரிப்பு வளர்ச்சி

2019-ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, கடந்த ஆண்டில் இருந்ததை விட 6.2 விழுக்காடு அதிகம்.
சீனாவில் வேகமான பொருளாதார அதிகரிப்பு வளர்ச்சி

2019-ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, கடந்த ஆண்டில் இருந்ததை விட 6.2 விழுக்காடு அதிகம் என்று சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவு ஷாங் யொங் 18-ஆம் நாள் தெரிவித்தார்.

சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம், ஓரளவில் குறைந்த போதிலும், உலகின் இதர நாடுகளை விட, அதிகமாக உள்ளது. சீனாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரக் குறியீடு, நியாயமான அளவில் இருக்கிறது.

வேலை வாய்ப்பின் நிலைமை நிதானமாக உள்ளது. குடிமக்களின் வருவாய் பொருளாதார வளர்ச்சியைப் போல் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com