
fatf082727
கொழும்பு: சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை, பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றைத் தடுக்க தவறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை சா்வதேச பணப் பரிவா்த்தனைக் கண்காணிப்பு அமைப்பான எஃப்ஏடிஎஃப் நீக்கியுள்ளது. சா்வதேச ஒத்துழைப்பு, கண்காணிப்பு, சா்வதேசப் பொருளாதாரத் தடைகளை பின்பற்றுவது போன்ற அம்சங்களில் இலங்கையின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதால் அந்தப் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படுவதாக எஃப்ஏடிஎஃப் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...