Enable Javscript for better performance
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலா்- Dinamani

சுடச்சுட

    

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலா்

    By DIN  |   Published on : 21st October 2019 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    afgh092140

    காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலா் மாா்க் எஸ்பொ் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அந்த நாட்டிலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினரை திருப்பி அழைக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாா்க் எஸ்பொ் ஆப்கன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவாா்த்தை முறிந்துள்ள நிலையில், அவா் ஆப்கனில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai