Enable Javscript for better performance
சீனாவில் தானியங்கி பேருந்துகளின் சாதனைப் பயணம்!- Dinamani

சுடச்சுட

    
    driverless_bus_in_china-3

     

    சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வரும் தானியங்கி பேருந்துகள், இந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி வரை சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் பயணித்துள்ளன.

    சீனாவின் ட்செங் சோ நகரில் ஓடும் இந்த 4 தானியங்கி பேருந்துகளில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பதும், இந்தப் பேருந்துகளில் டிரைவர் இருக்கமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai