Enable Javscript for better performance
முந்தைய பான்சென் லாமாக்களின் இலக்கியத் தொகுப்பு வெளியீடு!- Dinamani

சுடச்சுட

    

    முந்தைய பான்சென் லாமாக்களின் இலக்கியத் தொகுப்பு வெளியீடு!

    By DIN  |   Published on : 06th September 2019 04:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lama_literature-1

     

    சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரி கா சே என்ற நகரில் செப்டம்பர் 4-ம் தேதி சீனப் பண்பாட்டுக் களஞ்சியத்தின் திபெத் பிரிவில் முந்தைய பான்சென் லாமாக்களின் இலக்கியத் தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. 

    இவ்விழாவில், 11-வது பான்சென் லாமா எர்தினி கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், திபெத் மரபுவழி புத்தமதத்தின் நாடு மற்றும் மதப்பற்று கொண்ட முன்னோர்களை முன்மாதிரியாகக் கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சி, தாய்நாடு ஆகியவற்றின் மீது நன்றி உணர்வுகொண்டு, பொதுமக்களுக்கு நலன்களையும் இன்ப வாழ்க்கையையும் உருவாக்கித் தர வேண்டும் என்று தெரிவித்தார். 

    சீனப் பண்பாட்டுக் களஞ்சியத்தின் திபெத் பிரிவில், 36 தொகுப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், மொத்தம் ஆயிரத்துக்கு மேலான தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai