சுடச்சுட

    

    பாரம்பரிய கைவினைப் பொருட்களைத் தயாரித்து விற்கும் தோங் இனத்தின் இளம் தம்பதி!

    By DIN  |   Published on : 12th September 2019 11:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    handicraft-6

     

    1986-ம் ஆண்டில் பிறந்த சீனாவின் தோங் இனத்தைச் சேர்ந்த யாங்சேங்லான் என்ற பெண், குய்சோ மாநிலத்தின் தேங்ஃபேங் தோங் ஊரிலிருந்து சென்று கல்வி பயின்ற முதல் பல்கலைக்கழக மாணவர் ஆவார்.

    2016-ம் ஆண்டு மார்ச்  மாதம், அவர் தனது கணவருடன் நகரிலுள்ள பணிகளை விட்டுவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பி தொழில் துவங்கினார்.

    உள்ளூர் மகளிர்கள் தயாரித்த தோங் இனத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கைவினைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் தொழிலை தொடங்கி அதன்மூலம், அவர்கள் செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

    தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai