சீனாவின் ஹெய்நான் மாநிலத்தில் விரைவாக கட்டியமைக்கப்படும் தாராள வர்த்தக மண்டலம்

சீனாவின் தென்கோடிப் பகுதியில் அமைந்துள்ள ஹைநான் மாநிலம், தாராள வர்த்தக சோதனை மண்டலத்தையும் சீனத் தனிச்சிறப்புடைய தாராள வர்த்தக துறைமுகத்தைக் கட்டியமைக்கும் முயற்சியையும் விரைவுபடுத்தி வருகின்றது.

இது குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹை நான் மாநிலத்தின் கட்சிக் கமிட்டி செயலாளர் லியு சீ குய் நேற்று (திங்கள்கிழமை) பெய்ஜிங்கில் கூறும்போது, "ஹை நான் தாராள வர்த்தக துறைமுகம் பற்றிய சட்டம், தேசிய சட்டமியற்றல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தாராள வர்த்தகத் துறைமுகத்தின் கொள்கை மற்றும் அமைப்பு முறை பற்றிய ஆய்வு விரைவுபடுத்தப்பட்டு வருகின்றது. அதே வேளையில், ஹை நான் மாநிலம், உலகின் பல்வேறு நாடுகள் குறிப்பாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களுடனான ஒத்துழைப்பை ஆழமாக்கி, வெளிநாட்டு திறப்பு பணியில் சீனாவின் புதிய பகுதியை உருவாக்க பாடுபட்டு வருகின்றது" என்று தெரிவித்தார்.

தகவல்:சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com