ஆஸ்திரியா : நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்

ஆஸ்திரிய நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்கூட்டியே தேர்தல் நடைபெற்றது. அந்த நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பின் செபாஸ்டியன் கர்ஸ் தலைமையில் அமைந்த அரசு, கூட்டணி முறிவால்
ஆஸ்திரியா : நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்

ஆஸ்திரிய நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்கூட்டியே தேர்தல் நடைபெற்றது. அந்த நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பின் செபாஸ்டியன் கர்ஸ் தலைமையில் அமைந்த அரசு, கூட்டணி முறிவால் கவிழந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே இந்தத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலிலும் செபாஸ்டியன் கர்úஸ வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com