
World Elephant Day
ஆகஸ்டு 12ஆம் நாள் உலக யானை தினமாகும். சீனாவின் யுன்னான் மாநிலத்தின் சிஷுவாங்பான்னா தாய் இனத் தன்னாட்சிச் சோவில், இத்தினத்துக்கான சமூக பொது நல நிகழ்ச்சி நடைபெற்றது.
தன்னார்வத் தொண்டர்கள் பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்தி, யானைகளுக்கு உணவுகளைத் தயார் செய்து யாணைகளுக்கு வழங்கினர். பயணிகளும் யானைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடினர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்