
சீனாவில் புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில், குணம் அடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீட்டுக்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று சீனத் தேசிய உடல் நல ஆணையம் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில், பிப்ரவரி 4ஆம் தேதி, சீனா முழுவதிலும் மருத்துவமனைகளிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 262 ஆக அதிகரித்துள்ளது.
தகவல்:சீன ஊடக் குழுமம்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...