Enable Javscript for better performance
கிராமப்புறங்களில் காய்கறிகளை விநியோகிக்கும் உதவிக் குழுவினர்- Dinamani

சுடச்சுட

    

    கிராமப்புறங்களில் காய்கறிகளை விநியோகிக்கும் உதவிக் குழுவினர்

    By DIN  |   Published on : 10th February 2020 03:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1

     

    புதிய ரக கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதால், ட்சே ஜியாங் மாநிலத்தின் ஹங் சோ நகரிலுள்ள 15 கிராமப்புறங்களில் உதவிக் குழுவினர் வேளாண்மை தளத்துக்குத் தினமும் சென்று காய்கறிகளைப் பறித்து கிராமவாசிகளின் வீடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    தகவல்:சீன ஊடகக் குழுமம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai