ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சீன மகளிர் கூடைப்பந்து அணியினர்

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் கூடைப்பந்து
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சீன மகளிர் கூடைப்பந்து அணியினர்

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் கூடைப்பந்து தகுதிப் போட்டியின் 3வது சுற்றில் சீன அணி பிப்ரவரி 8ஆம் நாள் ஸ்பெயினுடன் மோதியது.

இதில், 64-62 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்பெயின் அணியைச் சீன அணி தோற்கடித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, டோக்கியோ ஒலிம்பிக்குக்கு சீன மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com