பிப்.10ம் தேதி நிலவரப்படி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் புள்ளி விவரம்

சீனாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில்,
பிப்.10ம் தேதி நிலவரப்படி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் புள்ளி விவரம்

சீனாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கரோனோ வைரஸ் பாதிப்பு பற்றி பிப்ரவரி 10-ம் தேதி நிலவரப்படி புள்ளிவிவரம் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்வோம். 

கரோனோ வைரஸ் தொற்றிக் கொண்டோரின் எண்ணிக்கை 40171 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3281 ஆக உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவோரின் எண்ணிக்கை 23589 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com