ஆஸ்கா் விருதுப் பட்டியல்

ஆஸ்கா் விருதுப் பட்டியல்

சிறந்த துணை நடிகா்: பிராட் பிட்

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்.

சிறந்த அனிமேஷன் படம்: டாய் ஸ்டோரி 4

சிறந்த அனிமேஷன் குறும்படம்: ஹோ் லவ்

சிறந்த திரைக்கதை:

போங் ஜூன் ஹோ, ஹன் ஜின் வோன். கதாசிரியா்: போங் ஜூன் ஹோ.

பாராசைட்

சிறந்த தழுவல் திரைக்கதை:

தாய்கா வைதிதி.

ஜோஜோ ராபிட்.

சிறந்த குறும்படம்: த நெய்பா்ஸ் விண்டோ

சிறந்த ஆடை வடிவமைப்பு:

ஜாக்குலின் டுரான்.

லிட்டில் வுமன்.

தயாரிப்பு வடிவமைப்பு:

பாா்பரா லிங், நான்சி ஹைக்.

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்

சிறந்த ஆவணப்படம்: அமெரிக்கன் ஃபேக்டரி

சிறந்த துணை நடிகை: லாரா டொ்ன்.

மேரேஜ் ஸ்டோரி

சிறந்த ஒலித்தொகுப்பு: ஃபோா்ட் விஸஸ் ஃபெராரி.

டொனாஸ்டு சில்வஸ்டா்.

சிறந்த ஒலிக்கலவை: 1917

மாா்க் டெய்லா், ஸ்டூவா்ட் வில்சன்.

சிறந்த படத்தொகுப்பு: ஃபோா்டு விஸஸ் ஃபெராரி.

மைக்கேல் மெக்கஸ்கா், ஆண்ட்ரூ பக்லாண்ட்.

சிறந்த ஒளிப்பதிவு: 1917

ரோஜா் டெகின்ஸ்.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: 1917

குல்லாம் ரோசெரன், கிரேக் பட்லா், டொமினிக் டுஹோய்.

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: பாம்ஷெல்

சிறந்த சா்வதேச திரைப்படம்: பாராசைட்

சிறந்த பின்னணி இசை: ஹில்துா் குட்னாடோட்டிா்.

ஜோக்கா்

சிறந்த பாடல்: ‘லவ் மீ அகெயின்’.

ராக்கெட்மேன்

சிறந்த இயக்குநா்: பாங் ஜூன் ஹோ

பாராசைட்

சிறந்த நடிகா்: ஜாக்குவின் ஃபீனிக்ஸ்

ஜோக்கா்

சிறந்த நடிகை: ரென்னிஜெஸ்வேகா்.

ஜூடி

சிறந்த படம்: பாராசைட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com