Enable Javscript for better performance
2000ஆண்டுகளுக்கு முன்பு மகளிரின் ஒப்பனை எப்படி?- Dinamani

சுடச்சுட

    
    1125576037_15816850397401n


    2000 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் எப்படி ஒப்பனை செய்தனர்? அண்மையில், சீனாவின் ஹேநான் மாநிலத்தின் லுவொயாங் நகரில் ஒரு கல்லறையில், ஜியூசிச்சிலியன் எனும் ஒரு ஒப்பனைப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. 

    பண்டைகாலத்தில் பெண்கள், ஒப்பனை மற்றும் அலங்காரம் செய்ய பயன்படுத்திய சில பொருட்கள் இதில் இருந்தன.


    தகவல் - சீன ஊடகக் குழுமம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai