Enable Javscript for better performance
இராக்: அமெரிக்கத் தூதரகம் அருகே ஏவுகணை வீச்சு- Dinamani

சுடச்சுட

    

    இராக்: அமெரிக்கத் தூதரகம் அருகே ஏவுகணை வீச்சு

    By DIN  |   Published on : 17th February 2020 12:01 AM  |   அ+அ அ-   |    |  

    ROCKET

    இராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே சிறிய வகை ஏவுகணைகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. 
    அமெரிக்க வீரர்கள் இருந்த ராணுவ முகாமுக்கு அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டாலும், வீரர்கள் யாரும் காயமடையவில்லை என்று அமெரிக்கக் கூட்டுப் படை தெரிவித்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai