சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பற்றிய தற்போதைய(பிப்.25) நிலைமை

சீனாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை உலுக்கி வருகின்றது.
சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பற்றிய தற்போதைய(பிப்.25) நிலைமை

சீனாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை உலுக்கி வருகின்றது. இந்நிலையில் சீனாவில் பிப்.25ஆம் தேதி நிலவரப்படி தற்போதைய நிலையைப் பற்றி இந்த புள்ளிவிவரத்தில் தெரிந்துகொள்வோம். 

கரோனோ வைரஸ் தொற்றிக் கொண்டோரின் எண்ணிக்கை 77658 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2663 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 27323 ஆக உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2824 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com