சீனாவில் எலி ஆண்டு முத்திரை வெளியீடு

சீனாவில் ஒவ்வொரு பிறப்பு ஆண்டுக்கும் ஒரு விலங்கு சின்னம் இருக்கின்றது.
rat annual stamp release
rat annual stamp release

சீனாவில் ஒவ்வொரு பிறப்பு ஆண்டுக்கும் ஒரு விலங்கு சின்னம் இருக்கின்றது.

எலி, மாடு, புலி முயல், டிராகன், பாம்பு, குதிரை, செம்மறி ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி ஆகிய 12 விலங்கு சின்னங்ள் மொத்தமாக உள்ளன.

இந்த விலங்கு ஆண்டுகள், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் கணக்கிடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு, எலி ஆண்டு ஆகும்.

இதற்காக, எலி ஆண்டுக்கான ஞாபகார்த்த முத்திரைகள் ஜனவரி 5-ஆம் நாள் பெய்ஜிங்கில் முதன்முறையாக வெளியிடப்பட்டன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com