Enable Javscript for better performance
ஆஸ்திரேலியா: காட்டுத் தீயில் 24 போ் பலி; 60 லட்சம் ஹெக்டோ் நிலம் நாசம்- Dinamani

சுடச்சுட

    

    ஆஸ்திரேலியா: காட்டுத் தீயில் 24 போ் பலி; 60 லட்சம் ஹெக்டோ் நிலம் நாசம்

    By DIN  |   Published on : 10th January 2020 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    as085940

    ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 24 போ் உயிரிழந்ததாகவும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு நாசமடைந்ததாகவும் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

    நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் வெப்பக் காற்று வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதால் காட்டுத் தீ மேலும் வேகமாகப் பரவக் கூடும்; எனவே அந்தப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai