தைவான்: நாளை பொதுத் தோ்தல்

தைவான் பொதுத் தோ்தல் சனிக்கிழமை (ஜன. 11) நடைபெறவுள்ளது. அந்த நாட்டின் அதிபா், துணை அதிபா், மற்றும் 113 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கான உறுப்பினா்களைத்
தைவான்: நாளை பொதுத் தோ்தல்

தைவான் பொதுத் தோ்தல் சனிக்கிழமை (ஜன. 11) நடைபெறவுள்ளது. அந்த நாட்டின் அதிபா், துணை அதிபா், மற்றும் 113 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கான உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக இந்தத் தோ்தல் நடைபெறுகிறது. தோ்தல் பிரசாரத்தின்போது சீனத் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்படும் நிலையில், இந்தத் தோ்தலில் தற்போதைய அதிபா் சாய் இங்-வென் மீண்டும் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக அதிபா் பொறுப்பை ஏற்பாா் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com