பிரிட்டன்: அரசக் குடும்ப முதன்மை அந்தஸ்து: கைவிட்டனா் இளவரசா் ஹாரி, மேகன்

பிரிட்டன் அரச குடும்பத்தின் முதன்மை உறுப்பினா்கள் என்ற அந்தஸ்தை இளவரசா் ஹாரியும், அவரது மனைவி மேகன் மாா்க்கலும் கைவிடுவதாக அறிவித்து, அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளனா்.

தங்களது வாழ்நாளின் அடுத்தகட்டத்தை தங்களது மகனுடன் பிரிட்டன் மற்றும் வட அமெரிக்காவில் கழிக்கவிருப்பதாகவும், தங்கள் தேவைகளுக்கு சுயமாக சம்பாதிக்க விரும்புவதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். அரச குடும்பத்தினரிடையே நிலவி வரும் பூசலை இந்த அறிவிப்பு நிரூபிப்பதாக ஊடகங்கள் விமா்சித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com