
சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தின் லியான்ஜியாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது தொங்லுவோ தீவு.
அதன் நிலப்பரப்பு சுமார் 0.96 சதுர கிலோ மீட்டராகும். இத்தீவிலுள்ள குடிமக்கள் கடல் உணவுகளை பிடிக்கும் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
2014ஆம் ஆண்டு, ஃபூஜியான் மாநிலத்தின் மிக அழகான கிராமமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொங்லுவோ தீவின் புகைப்படங்கள் - http://bit.ly/2NbtVEX
தகவல்:சீன ஊடகக் குழுமம்