சீனக் காட்டிலுள்ள பறவைகளுக்கான ஆய்வுப் பணியாளர்!

கடந்த 30 ஆண்டுகளாக ஜியூலியான் மலைப் பகுதியில் ஆய்வை தொடர்ந்து வருகிறார்  ச்சென் ஜிகாவ். 
சீனக் காட்டிலுள்ள பறவைகளுக்கான ஆய்வுப் பணியாளர்!

கடந்த 30 ஆண்டுகளாக ஜியூலியான் மலைப் பகுதியில் வெற்றிகரமாக ஆய்வை மேற்கொண்டு வருகிறார்  ச்சென் ஜிகாவ். 

சீனாவின் ஜியாங்ஷி மற்றும் குவாங்தொங் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் உள்ளது ஜியூலியான் மலை. அங்குள்ள செழுமையான காட்டு விலங்கு மற்றும் தாவரங்கள் மிகவும் புகழ்பெற்றவை. 

ச்சென் ஜிகாவ் என்பவர், கடந்த 30 ஆண்டுகளாக ஜியூலியான் மலை தேசிய நிலை இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் வேலை செய்து வருகின்றது. 

இதுவரை, 220 வகையிலான பறவைகளின் ஒரு லட்சத்துக்கும் மேலான நிழற்படங்களை அவர் எடுத்துள்ளார்.

அவர் பேசுகையில், நான் இங்கே இருந்தால் தான், ஆய்வு மற்றும் பதிவைத் தொடர முடியும் என்றார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com