மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியலிலிருந்து சீனா நீக்கம்: அமெரிக்கா

அமெரிக்க நிதி அமைச்சகம் 13ஆம் நாள் வெளியிட்ட அரையாண்டின் மாற்று விகிதக் கொள்கை
மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியலிலிருந்து சீனா நீக்கம்: அமெரிக்கா

அமெரிக்க நிதி அமைச்சகம் 13ஆம் தேதி வெளியிட்ட அரையாண்டின் மாற்று விகிதக் கொள்கை அறிக்கையில், மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் பெயர் பட்டியலிலிருந்து சீனா நீக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இரு நாட்களுக்குப் பிறகு, சீன-அமெரிக்க உயர்நிலை வர்த்தகப் பேச்சுவார்த்தையின் பிரதிநிதிகள், இரு நாடுகளின் முதல் கட்ட வர்த்தக உடன்படிக்கையில் கையொப்பமிடவுள்ளனர். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com