சீனாவில் விளக்குகளின் கண்காட்சி

கான்சு மாநிலத்தின் ஜங் யே நகரில், நடைபெற்று வரும் விளக்குக் கண்காட்சி கடைசிக் கட்டத்தில் நுழைந்துள்ளது.
சீனாவில் விளக்குகளின் கண்காட்சி

சீனாவில் விரைவில் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.  இந்நிலையில், கான்சு மாநிலத்தின் ஜங் யே நகரில், நடைபெற்று வரும் விளக்குக் கண்காட்சி கடைசிக் கட்டத்தில் நுழைந்துள்ளது.

இவ்வாண்டு, நவீனமயமாக்கப்பட்ட ஒலி மற்றும் ஒளிக் கருவிகள் புதிதாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி சீனாவில் அதிக அளவிலான விளக்குகள் இடம்பெற்ற கண்காட்சி என்று 2019ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.

சீனாவில் விளக்குகளின் கண்காட்சி புகைப்படங்கள்http://bit.ly/30jwTwl

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com