Enable Javscript for better performance
சீனப் புத்தாண்டு தொலைக்காட்சிக் கலைநிகழ்ச்சி தயார்- Dinamani

சுடச்சுட

    
    __172


    2020ஆம் ஆண்டு வசந்த விழா வரவேற்கும் வகையில், தொலைக்காட்சிக் கலை நிகழ்ச்சி வழக்கம் போல, ஜனவரி 24ஆம் நாள் இரவு ஒளிபரப்பாக உள்ளது.

    இக்கலை நிகழ்ச்சிக்கான முதலாவது முறை ஒத்திகை 14-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை சீன ஊடகக் குழுமத்தின் ஒளிப்பதிவு மண்படத்தில் நடைபெற்றது.

    “இளம் ஆற்றல்”என்ற கருத்து, இக்கலை நிகழ்ச்சியின் அம்சத்திலும் தயாரிப்பு முறையிலும் புகுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டில், பாடல், நடனம், மாயவித்தை, கலைக்கூத்து உள்ளிட்ட சுவைமிக்க பல்வகை கலைநிகழ்ச்சிகளைத் தவிர, பார்வையாளர்கள் இதில் பங்கெடுப்பதற்கும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    தகவல்:சீன ஊடகக் குழுமம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai