உலகளவில் 1.30 கோடியைத் தாண்டியது கரோனா பாதிப்பு

​உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது.
​உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது. (கோப்புப்படம்)
​உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது. (கோப்புப்படம்)


உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது.

முதன்முதலில் சீனாவில் பாதிப்பை ஏற்படத் தொடங்கிய கரோனா தொற்று படிப்படியாக உலக நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. தற்போதைய நிலையில் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கரோனா தொற்று பரவியுள்ளது. மருத்துவ வல்லுநர்களால் எதிர்பார்த்தபடியே அமெரிக்காவும், இந்தியாவும் இந்தத் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 8-ஆம் தேதி 1.20 கோடியைத் தொட்ட உலக பாதிப்பு, அடுத்த 5 நாள்களில் 1.30 கோடியைத் தொட்டுள்ளது. 

இன்றைய தேதியில் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடு மற்றும் அதிகம் பலி எண்ணிக்கைகளைக் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள டாப் -5 நாடுகள்:

வ.எண்நாடுபாதிப்புபலிகுணமடைந்தோர்
1.அமெரிக்கா34,34,0181,37,85015,18,254
2.பிரேசில்18,66,17672,15112,13,512
3.இந்தியா8,98,68023,5695,66,664
4.ரஷியா7,33,69911,4395,04,021
5.பெரு3,26,32611,8702,17,111
உலகம்1,31,14,8565,72,90876,35,546 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com