சீனா: வயலில் வாழ்கின்ற அரிய பறவைகள்

சீனாவின் ஷான் சி மாநிலத்தின் ஹென் ட்சோங் நகரைச் சேர்ந்த யாங் மாவட்டம், சீன மொழியில்’ அரிய பறவைகளின் பிறந்தகம் எனப் பொருள்படும் ’ட்சூ ஹுவான்’’ என அழைக்கப்படுகின்றது.
சீனா: வயலில் வாழ்கின்ற அரிய பறவைகள்

சீனாவின் ஷான் சி மாநிலத்தின் ஹென் ட்சோங் நகரைச் சேர்ந்த யாங் மாவட்டம், சீன மொழியில்’ அரிய பறவைகளின் பிறந்தகம் எனப் பொருள்படும் ’ட்சூ ஹுவான்’’ என அழைக்கப்படுகின்றது.

ஜூலை 15-ஆம் நாள் இம்மாவட்டத்தில் செழிப்பாக வளர்ந்து நிற்கும் 12 ஆயிரம் ஹெக்டர் நெல் வயல்களுக்கு ”ட்சூ ஹுவன்”எனும் பறவைகள் உணவுப் பொருட்களைத் தேடி வந்தன. இந்தப் பறவைகளைப் பாதுகாக்கும் வகையில், நிலங்களில் கிருமி நாசினியையோ இரசாயன உரத்தையோ பயன்படுத்த வேண்டாம் என்று உள்ளூர் அரசு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வயல்களில் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் பூச்சிகளைப் பிடிப்பதற்குரிய வசதிகளை விவசாயிகள் சரிபார்க்கும் காட்சிகள் இவை.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com