5ஜி 4கே/8கே யூஎச்டி நிகழ்ச்சி தயாரிப்பு திட்டம் துவக்கம்

சீன ஊடகக் குழுமம் தலைமை தாங்கிய 5ஜி 4கே/8கே யூஎச்டி நிகழ்ச்சி தயாரிப்பு முன்மாதிரி மேடை என்ற திட்டம் ஜுலை 22ஆம் நாள் துவங்கியது.
5ஜி 4கே/8கே யூஎச்டி நிகழ்ச்சி தயாரிப்பு திட்டம் துவக்கம்

சீன ஊடகக் குழுமம் தலைமை தாங்கிய 5ஜி 4கே/8கே யூஎச்டி நிகழ்ச்சி தயாரிப்பு முன்மாதிரி மேடை என்ற திட்டம் ஜுலை 22ஆம் நாள் துவங்கியது. 

பெய்ஜிங் தலைமையகத்திலும், ஷாங்காய் ஊடக போர்ட்டிலும் 5ஜி 4கே/8கே யூஎச்டி நிகழ்ச்சியின் தயாரிப்பு முறைமை, 5ஜி இணையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், 5ஜி மற்றும் யூஎச்டி தொடர்பான சோதை முறைமை முதலியற்றின் கட்டுமானம் இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன.

இதன் மொத்த முதலீட்டுத் தொகை, 42 கோடி யுவானைத் தாண்டியது. வரும் 2 ஆண்டுகளில் இந்தக் கட்டுமானப் பணி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com