டியேன் வென் -1 ஆய்வுக் கலம் விண்ணில் ஏவப்பட்டது

2020ஆம் ஆண்டின் ஜூலை 23ஆம் நாள் 12:41 மணியளவில், சீனாவின் வென் ச்சாங் விண்வெளி ஏவு தளத்திலிருந்து லாங்மார்ச்-5 Y-4 ஏவூர்தியின் மூலம் “டியேன் வென் -1” எனும் சீனாவின் முதலாவது செவ்வாய் கிரக ஆய்வுக் கலம்
டியேன் வென் -1 ஆய்வுக் கலம் விண்ணில் ஏவப்பட்டது

2020ஆம் ஆண்டின் ஜூலை 23ஆம் நாள் 12:41 மணியளவில், சீனாவின் வென் ச்சாங் விண்வெளி ஏவு தளத்திலிருந்து லாங்மார்ச்-5 Y-4 ஏவூர்தியின் மூலம் “டியேன் வென் -1” எனும் சீனாவின் முதலாவது செவ்வாய் கிரக ஆய்வுக் கலம், விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ஆய்வுக் கலம், திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. 

சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு, இது செவ்வாய் கிரகத்திற்கு அருகில் வரும். இந்த ஆய்வுக் கலம், செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி, அறிவியல் ஆய்வு மேற்கொள்ளும். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com