
சீனாவில் கிராமவாசிகளுக்கு உதவியளிக்கும் விதமாக பாலம்
அண்மையில் வெள்ளப்பெருக்கு கடுமையாகி வருவதன் காரணமாக, மலைப் பகுதியில் உள்ள வூ யிங் மியோ என்ற ஊரின் மக்களால் ஊரை விட்டு வெளியில் வந்து வயலில் உழைக்க முடியவில்லை.
இந்நிலையில், அவர்களுக்கு உதவியளிக்கும் விதமாக, உள்ளூர்க் காவற்துறையினர் பாலம் ஒன்றைக் கட்டியமைத்து, மக்களின் பயணம் மற்றும் உழைப்புக்குரிய வசதியான சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்