சீனாவில் சுறுசுறுப்பாக உழைக்கும் முதிர் பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை ஜியாங் ஷி மாநிலத்தில் நீர் கசுக்கொட்டை(water chesnut அறுவடை செய்யப்படுகிறது.
சுறுசுறுப்பாக உழைக்கும் முதிர் பெண்கள்
சுறுசுறுப்பாக உழைக்கும் முதிர் பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை ஜியாங் ஷி மாநிலத்தில் நீர் கசுக்கொட்டை (water chesnut அறுவடை செய்யப்படுகிறது.

உள்ளூரில் ஏழ்மை நிலையில் உள்ள பல முதிர் பெண்கள் நீர் கசுக்கொட்டை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர் கசுக்கொட்டை அறுவடை செய்யப்படும் மூன்று திங்கள்களில் மட்டும் அவர்கள் ஒவ்வொருவரும் 70ஆயிரம் யுவானுக்கும் மேல் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

தங்கள் வீட்டுக்கு அருகில் இதைப் போன்ற பணிகளைச் செய்ததன் மூலம் அவர்களின் குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com