சீனாவில் புத்தகப் பாட்டி

ட்சேஜியாங் மாநிலத்தின் யே ச்சியாவ் என்னும் ஊரிலுள்ள பண்பாட்டு அரங்கத்தின் செயல் அலுவலராகவுள்ளவர் குவோ வென்நிங்.
சீனாவில் புத்தகப் பாட்டி

ட்சேஜியாங் மாநிலத்தின் யே ச்சியாவ் என்னும் ஊரிலுள்ள பண்பாட்டு அரங்கத்தின் செயல் அலுவலராகவுள்ளவர் குவோ வென்நிங்.

65 வயதாகும் அவர், விடுமுறை நாட்களில், உள்ளூர் குழந்தைகளைக் கொண்டு பல்வேறு பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இதன் காரணமாக அவர் புத்தகப்பாட்டி என அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.

தகவல்: சீன ஊடக குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com