சீனாவில் 2.3 லட்சம் குழந்தைகளுக்கு இலவசப் பால்

கட்டாயக் கல்வி கட்டத்திலுள்ள குழந்தைகளுக்குத் தினமும் இலவச பால் வழங்குவதன் அடிப்படையில், சீனாவின் சின்ச்சியாங்
சீனாவில் 2.3 லட்சம் குழந்தைகளுக்கு இலவசப் பால்

கட்டாயக் கல்வி கட்டத்திலுள்ள குழந்தைகளுக்குத் தினமும் இலவச பால் வழங்குவதன் அடிப்படையில், சீனாவின் சின்ச்சியாங் பிரதேசத்தின் உருமுச்சி நகரில் கடந்த 2 ஆண்டுகளாக, 20 கோடி யுவான் செலவில்,  பள்ளி வயதுக்கு முந்திய குழந்தைகளுக்கும் இலவசப் பால் வழங்கப்படுகிறது. 

6 வயதுக்குட்பட்ட 2.3 இலட்சம் குழந்தைகள் இத்திட்டப்பணியின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.  

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com