இன சமத்துவத்துக்கு கூகுள் ஆதரவு: சுந்தா் பிச்சை

இன சமத்துவத்துக்கு கூகுள் ஆதரவு: சுந்தா் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும் ஜாா்ஜ் ஃபிளாய்டின் நினைவாகவும் கூகுள், யுடியூப் தளங்களின் முகப்புப் பக்கத்தில் ‘இன சமத்துவத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்’ என்ற வாசகம் இடம்பெறும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com